மியான்மருக்கு எதிராக காம்பியா கொண்டு வந்த இனப்படுகொலை வழக்கு தொடர்பாக நவம்பர் 19 ஆம் தேதி அனைத்துலக நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்க உள்ளது.