உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களை அடையாளம் காணும் 2027-ம் ஆண்டு தி முஸ்லீம் 500 பதிப்பில் பிரதமர் அன்வர் இப்ராகிம் 13-வது இடத்தில் உள்ளார்.